இந்திய வீரர்களுக்கு பழக்கப்பட்டவை தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள். அதனால் வேகப்பந்தை தாங்கள் எதிர்கொள்ளத் தயாரெனவும்
அதற்காக கவலையடவில்லை எனவும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையான முதலாவது டெஸ்ட் போட்டி செங்சூரியன் மைதானத்தில் டிசம்பர் 16 அன்று ஆரம்பமாகவுள்ளது.
பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த கேப்டன் தோனி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment